களனி பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று(06) முதல் மீளவும் வழமைக்கு

(FASTNEWS|COLOMBO) – தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழக வைத்திய பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்களது கல்வி நடவடிக்கைகள் மீளவும் இன்று(06) ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 30ம் திகதி களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையையடுத்து பல்கலைக்கழகமானது காலவரையறையின்றி மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.