(FASTNEWS|COLOMBO) – இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 7-வது நாளாக நேற்று(05) இடம்பெற்ற சவுத்தாம்டனில் நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது.
தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்ட இந்தியா அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.


