(FASTNEWS | COLOMBO) – உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து – பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும், இடையிலான போட்டியின் நாணயற் சுழற்சியில் பங்களாதேஷ் அணியானது வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி முதலில் இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.