சற்று முன்னர் இலங்கை வந்த நரேந்திர மோடி

(FASTNEWS|COLOMBO) இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

சற்று முன்னர் விமாநிலையத்தினை வந்தடைந்துள்ளார்.அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.