பெட்ரோல் விலை அதிகரிப்பு

(FASTNEWS |COLOMBO) – எரிபொருள் விலையானது இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது .

அதன்படி பெட்ரோல் 92 ஒக்டேன் 03 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.  புதிய விலை138 ஆகும். ஏனைய எரிபொருள் விலைகளில் மாற்றம் இல்லை.