அரச, வங்கி விடுமுறைகள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

(FASTNEWS | COLOMBO) – 2020ஆம் ஆண்டுக்கான அரச, வங்கி விடுமுறை தினங்கள் குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலானது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 26 தினங்கள் அரச, வங்கி விடுமுறைத் தினங்களாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.