பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூர் விஜயம்

(FASTNEWS|COLOMBO) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(12) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.