(FASTNEWS|COLOMBO) – உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 19வது லீக் போட்டியின் மேற்கிந்திய தீவு மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று(14) மோதுகின்ற நிலையில், போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
அதன்படி இங்கிலாந்து அணியானது களத்தடுப்பினை தேர்ந்தெடுத்துள்ளது.
அணியினர் விபரம்;
