பொசன் பூரணை இன்று – ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

(FASTNEWS|COLOMBO) – இலங்கைக்கு பௌத்த செய்தியைக் கொண்டு வந்த முக்கிய நிகழ்வு பொசொன் நோன்மதி தினத்திலேயே இடம்பெற்றது. இதுபோன்று பல்வேறு பௌத்த மதத்துடன் தொடர்புபட்ட முக்கிய நிகழ்வுகளும் இதே தினத்திலேயே இடம்பெற்றுள்ளன.

பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

IMG 0015