(FASTNEWS|COLOMBO) – இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்களத்தின் பல்வேறு தரத்திலான தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு நாளை(20) பிற்பகல் 02 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பு முகாமையளர்களின் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ரயில் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்