சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு விசேட தெரிவுக்குழு அழைப்பு

(FASTNEWS|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று(20) கூடவுள்ளது.

இன்றைய தினம் சிலோன் தெளஹீத் ஜமாத் அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.