
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO) – இந்த வருடத்தின் முதல் காலாண்டு பகுதியில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.72 சதவீதமாக பதிவாகியுள்ளது.
விவசாயம் கைத்தொழிற்துறை சேவை ஆகியவற்றில் இந்த வளர்ச்சி இடம்பெற்றுள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.