ஆகக் குறைந்த கட்டணமாக 15 ரூபா கோரிக்கை

(FASTNEWS | COLOMBO) – ஜூலை முதலாம் திகதி முதல் திருத்தப்படவுள்ள பேரூந்து கட்டணத்தில் தற்போதுள்ள ஆகக் குறைந்த கட்டணமான 12 ரூபாவினை 15 ரூபா வரையில் உயர்த்துமாறு தேசிய போக்குவரத்து ஆணையத்திற்கு யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளதாக அனைத்து இலங்கை பேரூந்து சங்கங்களது கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.