(FASTNEWS|COLOMBO) – இன்று(21) காலை சேவையில் இணைக்கப்பட்டிருந்த 7 ரயில்கள் உள்ளிட்ட 10 அலுவலக ரயில்கள் மாலையிலும் சேவையில் ஈடுப்படத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சாரதிகளை பயன்படுத்தியே குறித்த இந்த ரயில்கள் சேவையில் இயக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.