ஈரானுக்கு எதிராக மீண்டும் தடை

(FASTNEWS|COLOMBO) ஈரானுக்கு எதிராக பாரிய மேலதிக தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் ஈரான் அனு ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெஹிரான் தனது போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், பொருளாதார அழுத்தங்கள் தொடரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.