(FASTNEWS| COLOMBO)- முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹேமசிறி பெர்னாண்டோ தொடர்பில் குற்றவியல் விசாரணை ஒன்றினை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபரினால் ஆலோசனை