ஸ்ரீ. சு. கட்சி மற்றும் ஸ்ரீ.பொ. பெரமுன கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை இன்று(26)

(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(26) மாலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு கட்சிகளுக்கும் இடையில் கடந்த 17ஆம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.