(FASTNEWS | COLOMBO) – புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரலாக பஸன் ரத்நாயக்கவை நியமிக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
பஸன் ரத்நாயக்க தனது கடமைகளை நாளை(27) காலை பொறுப்பேற்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.