இராணுவத் தளபதி பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில்

(FASTNEWS| COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கவிடம் சாட்சிகள் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.