(FASTNEWS | COLOMBO) – குருநாகல் போதனா வைத்தியசாலை வைத்தியர் செய்கு சியாப்தீன் முஹம்மட் சாபிக்கு எதிரான வழக்கானது இன்று(27) குருநாகல் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியர் சாபிக்கு எதிரான வழக்கு இன்று(27) விசாரணைக்கு