(FASTNEWS | COLOMBO) – மரண தண்டனை வழங்குவது ஒரு நாகரீகமடைந்த ஒரு நாட்டின் ஒரு நிலைமை இல்லை என்பதால் இலங்கையில் எம்முறையிலும் மரண தண்டனையினை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவிக்க மாட்டோம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மரண தண்டனையினை நடைமுறைப்படுத்த இணக்கம் இல்லை – ஐ.தே.க