அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், ஜெப்ரி ஜோசப் அலோசியஸ், அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக விசேட நீதிமன்றதில் வழக்கு ஒன்றை சட்ட மா அதிபர் தாக்கல் செய்துள்ளார்.