மரண தண்டனையை அமுல்படுத்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மனுத் தாக்கல்

(FASTNEWS | COLOMBO) – மரண தண்டனையை அமுல்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.