கிழக்கு மாகாண சபை ஆளுநர் பதவிக்கு பைஸர் முஸ்தபா…?

(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை கிழக்கு மாகாண சபை ஆளுநராக நியமிக்க சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதிக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.