அரிசி விலைக்கு இணையாக நெல்லின் விலை அதிகரிக்கப்படும்

அரிசி விலைக்கு இணையாக நெல்லின் விலை அதிகரிக்கப்படும்

(FASTNEWS| COLOMBO) – விலை சூத்திரத்திற்கு அமைய அரிசி விலைக்கு இணையாக நெல்லின் விலை அதிகரிக்கப்படும் என விவசாயத்துறை விவசாயத்துறை அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

நெல் உற்பத்தியாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நெல் உற்பத்திக்காக விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயண பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான குத்தகைக்கு அமைய இந்த நெல்லின் விலை தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.