
இலங்கையின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை நூலகம் நாளை திறப்பு
(FASTNEWS|COLOMBO) – நாட்டின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை(03) திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழிநுட்ப நூதனசாலை நூலகம் இதுவாகும். இதற்கு 90 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.