(FASTGOSSIP | COLOMBO) – உலகிலேயே பிரசித்தம் பெற்ற கவர்ச்சியான பொப் பாடகி தான் றிஹானா.
அவரது அபூர்வ திறமையினால் உலகில் அவருக்கு ரசிகர்கள் தொகை அதிகம் என்றே சொல்ல வேண்டும். அவ்வாறு இருக்க உலகக் கிண்ண போட்டிகளுக்கு இடையே றிஹானா மீது அவதானம் சென்றுள்ளது என்றே கூற வேண்டும்.
அது அவர், நேற்று(01) இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் – இலங்கை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற போட்டியில் சிறந்த வீரர் கிரிஸ் கெய்ஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆதரவு அளிக்க வந்திருந்தமையினால் ஆகும்.
அச்சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட சில கிளிக்ஸ்:








