(FASTNEWS | COLOMBO) – பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளங்களது செயற்பாடு வழமைக்கித் திரும்பியுள்ளது.
நேற்று(03) இரவு முதல் 12 மணி நேர காலம் சமூக வலைதளங்கள் சேவையில் உலகளாவிய ரீதியில் தடங்கள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.