காலி – அக்மீமன உபனந்த கனிஷ்ட வித்தியாலய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

(FASTNEWS|COLOMBO) – காலி – அக்மீமன உபனந்த கனிஷ்ட வித்தியாலயத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பாடசாலைக்குள் பலவந்தமான நுழைய முற்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.