(FASTNEWS|COLOMBO) – ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு மத்திய வலய ஊழல் தடுப்பு பிரிவினரால் 27 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேகந்த வீதி பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 05 கிராமும் 520 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குறித்த பெண்ணிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன், பொம்பனித் தெரு பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.