இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள் நிர்ணயம்

(FASTNEWS|COLOMBO) – நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 240 ஓட்டங்களை பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.