வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று குருநாகல் நீதிமன்றத்தில்

(FASTNEWS|COLOMBO) – வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று(11) குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விஷேட வைத்தியர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.