இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்

(FASTNEWS|COLOMBO) – இந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தருவாரென சுற்றுலா அதிகார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்படும் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆதரவு நடவடிக்கைகளின் உறுதுணையுடன் இந்த அடைவு எட்டப்படும் எனவும் குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.