(FASTNEWS|COLOMBO)- நாராம்மல பகுதியில் சுமார் 20 லட்சம் ரூபாய் நிதி மோசடி சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.