மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று(14) காலை 06.00 மணி முதல் இன்று(15) காலை ஆறு மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 279 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 05 ஆம் திகதி முதல் இன்று வரை மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.