அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்கு பிடியாணை

(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி மோசடி வழக்கின் முதலாவது சந்தேக நபரான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான  சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் பிரியந்த நாவான, நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.