சூரியவெவ பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மூவர் பலி

(FASTNEWS | COLOMBO) – நிலவும் அசாதாரண காலநிலையினால் ஹம்பாந்தோட்டை – சூரியவெவ பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் மூவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலியானோரில் ஒரு தாயும் இரு பிள்ளைகளும் உள்ளடங்குவதாக தெரிவிப்பு.