தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளருக்கு விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – அவன்காட் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திசாநாயக்கவை எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.