கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் 08 பேர் விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நிட்டம்புவ கலகெடிஹேன பிரதேசத்தில் பிரபுக்கள் வாகனம் மற்றும் பிரபுக்கள் பாதுகாப்பு வாகனங்களில் பிரவேசித்து வேன் ஒன்றை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தினேஸ் நுவன் அமரதுங்க உட்பட 08 பேரும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.