ரத்கம வியாபாரிகள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதானோருக்கு விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – ரத்கம வியாபாரிகள் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதான 17 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 05ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெகுனவெல இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளார்.