மது போதையில் வாகனம் செலுத்திய 4841 சாரதிகள் கைது

(FASTNEWS|COLOMBO) – நேற்று மாலை மணி முதல் இன்று காலை 6 மணி வரையான 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 217 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை 4841 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.