(FASTNEWS|COLOMBO) – சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு(23) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான QH 468 என்ற விமானத்தில் அவர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.