(FASTNEWS|COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான விசேட ‘பிச்ச மல்’ மலர் பூஜைகளை முன்னிட்டு அனுராதபுரம் நோக்கிச் செல்லும் பக்தர்களின் வசதி கருதி எதிர்வரும் 26ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ‘பிச்ச மல்’ மலர் பூஜையானது அனுராதபுரத்தில் எதிர்வரும் 27ம் திகதி பிற்பகல் 03 மணிக்கு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கி

அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி
