அர்ஜுன மகேந்திரனுக்க எதிராக பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்ப்பு எதிர்வரும் 09ஆம் திகதி

(FASTNEWS|COLOMBO) – சட்டமா அதிபர் கோரிய படி அர்ஜுன மகேந்திரனுக்க எதிராக பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி விசேட நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.