பாராளுமன்றத் தெரிவுக் குழு முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவற்துறை மா அதிபர் ரவி செனவிரத்ன சாட்சியம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.