(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் சாட்சியம் வழங்குகிறார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் சாட்சியம்