இலங்கை மக்களின் வரிப்பணத்தில் நமது வாழ்க்கை இல்லை – யாரும் அறியாத உண்மையினை போட்டுடைத்தார் மாலிங்க (VIDEO)

(FASTGOSSIP | COLOMBO) – இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுடன்  எமது சகோதர மொழி ஊடகம் நேர்காணல்.. அதில் சில நிமிடங்கள்..

அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“..என்னை கிரிக்கெட் தான் வாழ வைத்தது. கடந்த 15-16 வருடங்கள் அதிகமான ரசிகர்களால் தான் என்னை உலகமே அறிந்தது, உலகம் அங்கீகரித்து.

நாங்கள் கிரிக்கெட் மூலம் எடுக்கும் பணம் வரிப்பணத்தில் எடுக்கும் வருமானம் அல்ல. நீங்கள் அதிகாரம் உள்ளவர்களிடம் இதுபற்றிக் கேட்டுப் பாருங்கள்.எனவே இது வேறு ஒன்று..

இலங்கை மக்களது வரிப்பணத்தில் சம்பளம் எடுப்பவர்கள் அல்ல கிரிக்கெட் வீரர்கள்..” எனத் தெரிவித்திருந்தார்.