(FASTNEWS | COLOMBO) – மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடமானது எதிர்வரும் ஜூலை மாதம் 29ம் திகதி மீளவும் திறக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்திருந்தார்.
கடந்த 19 ஆம் திகதி பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.