(FASTNEWS | COLOMBO) – ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
…………………………………………… —————– UPDATE
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு பூட்டு –
(FASTNEWS | COLOMBO) – வேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கோட்டை நோக்கிய காலி முகத்திடல் தொடக்க வீதி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.