இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கை முதலாம் திகதியுடன் நிறைவு

(FASTNEWS|COLOMBO ) – அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளின் இரண்டாம் தவணை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியுடன் நிறைவடைய உள்ளது.

குறித்த அந்தப் பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.